மனிதனாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் பல எண்ணங்கள் தோன்றும் தோன்றினால் தான் அவன் / அவள் மனிதன் ஆனால் நம்மில் பலர் நம் எண்ணங்களை பதிவு செய்வதில்லை அந்த தவறை இனியாவது நிறுத்த வேண்டும்
எனவே தான் இந்த சிறிய முயற்சி.
""indha blogkspot padichu edachum aachu na kalainer kaapitu thitam use panna mudiyadhu"" enpathai ninaivil kolavum
Sunday, February 14, 2010
காதலர் தின கவிதை
எனக்கு sms ல வந்த கவிதை
உன்னை யாரும் காதலிக்கவில்லை
என்று கவலைக்கொள்ளாதே
அது
உன் வருங்கால மனைவியின்
வேண்டுதலாகவும் இருக்கும்
so who are all without lovers just remember this o.k. bye............
பரவாயில்லை, என்னை மாதிரி யூத்துக்கெல்லாம் நம்பிக்கை தர்ற மாதிரியான கவிதை. எனக்கு இந்த எஸ்.எம் .எஸ் வரலை.என் பிரெண்ட்ஸ் நல்ல செய்தியை எல்லாம் எனக்கு பார்வேர்ட் பண்ண மாட்டேங்குறானுங்க.
வேண்டுதல் நிறைவேற வாழ்த்துக்கள்... மிகவும் நல்ல SMS... எனக்கும் வந்திருந்தது... அட நம்மல்லாம் பரவாயில்லீங்க, இதே SMS ஏற்கனவே காதலில் விழுந்திருக்கும் யாருக்காவது வந்தால், அவரும் அதை மறதியாக தனது காதிலியிடம் காட்டினால் என்ன ஆகும்னு நினைச்சிப் பாருங்க...
13 comments:
அடடடா... என்னா ஒரு டச்சிங்.
அட...இங்க பாருடா.ம்ம்
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணிலியே...
பரவாயில்லை, என்னை மாதிரி யூத்துக்கெல்லாம் நம்பிக்கை தர்ற மாதிரியான கவிதை. எனக்கு இந்த எஸ்.எம் .எஸ் வரலை.என் பிரெண்ட்ஸ் நல்ல செய்தியை எல்லாம் எனக்கு பார்வேர்ட் பண்ண மாட்டேங்குறானுங்க.
அப்படியா?!
இது நல்ல அப்ரோச்சா இருக்கே..
இங்கையும் இடிக்கிதே.....
சரி தேடிருவோம்.......
positive thinking. super. nalla irukku. vaalththukkal.
என்ன கொடூரமான ஒரு வேண்டுதல்.
Anyway பகிர்ந்ததுக்கு நன்றி
இத பார்றா! இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு:)
haha..
hehe..
sirichu sirchu vairu ellam punna pochu..hio sema commedy...
entha paypula venduthalo..anta pula nalapadiya erukatummm(eppudi..)
namakum entha varasumum eppdiey thaniavey pulamba vendiathaitu...
anndava adutha varusamavathu oru valiya katuupa..antha pulla enga eruku endra valiya chonen..hmm summa thamasu..
sms kavithai endralum
nitharsamana varthigal..
Unga Pagirvuku nandri...
வேண்டுதல் நிறைவேற வாழ்த்துக்கள்...
மிகவும் நல்ல SMS... எனக்கும் வந்திருந்தது... அட நம்மல்லாம் பரவாயில்லீங்க, இதே SMS ஏற்கனவே காதலில் விழுந்திருக்கும் யாருக்காவது வந்தால், அவரும் அதை மறதியாக தனது காதிலியிடம் காட்டினால் என்ன ஆகும்னு நினைச்சிப் பாருங்க...
அன்புடன்
ஹரீஷ் நாராயண்
அட அப்படிக்கூட இருக்குமோ..?
ithu yaru unakku sms panna
Post a Comment