Sunday, February 14, 2010

காதலர் தின கவிதை

எனக்கு sms ல வந்த கவிதை

உன்னை யாரும் காதலிக்கவில்லை
என்று கவலைக்கொள்ளாதே
அது
உன் வருங்கால மனைவியின்
வேண்டுதலாகவும் இருக்கும்

so who are all without lovers just remember this o.k. bye............

14 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

அடடடா... என்னா ஒரு டச்சிங்.

நாடோடி said...

அட...இங்க பாருடா.ம்ம்

நாஞ்சில் பிரதாப் said...

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணிலியே...

திருவாரூரிலிருந்து சரவணன் said...

பரவாயில்லை, என்னை மாதிரி யூத்துக்கெல்லாம் நம்பிக்கை தர்ற மாதிரியான கவிதை. எனக்கு இந்த எஸ்.எம் .எஸ் வரலை.என் பிரெண்ட்ஸ் நல்ல செய்தியை எல்லாம் எனக்கு பார்வேர்ட் பண்ண மாட்டேங்குறானுங்க.

ரிஷபன் said...

அப்படியா?!
இது நல்ல அப்ரோச்சா இருக்கே..

malar said...

இங்கையும் இடிக்கிதே.....

சரி தேடிருவோம்.......

Madurai Saravanan said...

positive thinking. super. nalla irukku. vaalththukkal.

தர்ஷன் said...

என்ன கொடூரமான ஒரு வேண்டுதல்.
Anyway பகிர்ந்ததுக்கு நன்றி

ர‌கு said...

இத‌ பார்றா! இந்த‌ அப்ரோச் என‌க்கு பிடிச்சிருக்கு:)

Complan Surya said...

haha..

hehe..

sirichu sirchu vairu ellam punna pochu..hio sema commedy...

entha paypula venduthalo..anta pula nalapadiya erukatummm(eppudi..)
namakum entha varasumum eppdiey thaniavey pulamba vendiathaitu...

anndava adutha varusamavathu oru valiya katuupa..antha pulla enga eruku endra valiya chonen..hmm summa thamasu..

sms kavithai endralum
nitharsamana varthigal..

Unga Pagirvuku nandri...

DREAMER said...

வேண்டுதல் நிறைவேற வாழ்த்துக்கள்...
மிகவும் நல்ல SMS... எனக்கும் வந்திருந்தது... அட நம்மல்லாம் பரவாயில்லீங்க, இதே SMS ஏற்கனவே காதலில் விழுந்திருக்கும் யாருக்காவது வந்தால், அவரும் அதை மறதியாக தனது காதிலியிடம் காட்டினால் என்ன ஆகும்னு நினைச்சிப் பாருங்க...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

சே.குமார் said...

அட அப்படிக்கூட இருக்குமோ..?

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

subramani said...

ithu yaru unakku sms panna