மனிதனாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் பல எண்ணங்கள் தோன்றும் தோன்றினால் தான் அவன் / அவள் மனிதன் ஆனால் நம்மில் பலர் நம் எண்ணங்களை பதிவு செய்வதில்லை அந்த தவறை இனியாவது நிறுத்த வேண்டும்
எனவே தான் இந்த சிறிய முயற்சி.
""indha blogkspot padichu edachum aachu na kalainer kaapitu thitam use panna mudiyadhu"" enpathai ninaivil kolavum
12 comments:
All the best...
போய் ஒழுங்கா பண்ணப் பாரு
wishes!
டென்சன் ஆவாதீங்க....
நமக்கு விருப்பமான கதை படிப்பதுபோல் பாடங்களையும் ரசித்து படியுங்கள்,(கருத்து கந்தசாமி?)
வாழ்த்துக்கள்.
All the best..Sure you will get good result...
all the best
All the best!
wishing every success..
நாட்டாமைக்காக பஞ்சாயத்துல எல்லாரும் காத்திருக்கோம். வழக்கம்போல பிரமாதமா பரீட்சை எழுதிட்டு வாங்க. வாழ்த்துக்கள்.
டென்ஷன் ஆகாம படிங்க, எல்லா தேர்விலும் நிறைய மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்:)
All the best.
அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்.
எதுக்கு டென்ஷன்.........
ரிலக்ஸ்...அப்பப்போ ஹாஸ்ய-ரசம் குடிங்க ,
அப்புறம் படிங்க ...தியரி பிராக்டிகல் எல்லாம் ஜுஜூபிதான்
ALL THE BEST....
Post a Comment