மனிதனாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் பல எண்ணங்கள் தோன்றும் தோன்றினால் தான் அவன் / அவள் மனிதன் ஆனால் நம்மில் பலர் நம் எண்ணங்களை பதிவு செய்வதில்லை அந்த தவறை இனியாவது நிறுத்த வேண்டும்
எனவே தான் இந்த சிறிய முயற்சி.
""indha blogkspot padichu edachum aachu na kalainer kaapitu thitam use panna mudiyadhu"" enpathai ninaivil kolavum
Saturday, February 13, 2010
valentines தின நல்வாழ்த்துக்கள்
எல்லா இடங்களிலும் காதலர் தின போஸ்ட இருக்கு நான் ரொம்ப நல்ல பிள்ளை அதோட சின்ன பிள்ளை so HAPPY VALENTINES DAY சொல்லிட்டு நான் கிளம்ப்ரேன்
பின்ன ஒரு டவுட் valentines dayக்கு தமிழ் ஏன் காதலர் தினம்னு வச்சாங்க?
6 comments:
//பின்ன ஒரு டவுட் valentines dayக்கு தமிழ் ஏன் காதலர் தினம்னு வச்சாங்க//
தெரியலையே பாப்பா...தெரியலையே.
******
// நான் ரொம்ப நல்ல பிள்ளை அதோட சின்ன பிள்ளை //
அப்ப சந்தியா பத்தியெல்லாம் கேட்கக் கூடாது.
நானும் குழந்தை என்பதால், பெரியவர்களுக்கு வழி விடுகிறேன் :))
//பின்ன ஒரு டவுட் valentines dayக்கு தமிழ் ஏன் காதலர் தினம்னு வச்சாங்க//
ரொம்ப முக்கியம்...பரிட்சைக்கு புக்கை எடுத்து படிக்கிறதை விட்டுட்டு டவுட்டைப்பாரு... அந்த ஸ்கேலை எடுங்கப்பா.... :)
ஆகா இது நம்ம பக்கம் இல்லியே...கெ(கே)ட்ட வார்த்தை நிறையா இருக்கு
அந்த ஆராய்ச்சிக்கெல்லாம் நேரம் இல்லை..
கேள்விய படிச்சே பழக்கமில்லை :) பதில் மட்டும் தான் படிப்பேன்.
Post a Comment