Monday, February 8, 2010

ஏன் ஏன்????

எல்லாருக்கும் வணக்கம் இப்போ நான் இந்த போஸ்ட் போட்டு ஒண்னும் மாற போறதில்லை இருந்தாலும் போடுவேன் . இப்போ ஞாயிறு அன்று வரும் வாரமலரில் ஒரு தொடர்கதை போட்றான் நான் தெரியாம தான் கேக்றேன் அந்த கதை எழுதுறவருக்கு இது தெரியாதா ஒரு weekly magazine குடும்பத்தில் உள்ள எல்லாரும் படிப்பாங்க தானே அவன் எப்படிங்க கிட்டதட்ட எதோ பெரியவங்க படிக்கர புக் மாதிரி அந்த கதைய எழுதுறான்(ர்)?

17 comments:

நாடோடி said...

அப்படியா...கண்டிப்பா நான் அந்த புக்கை படிக்க மாட்டேன்பா..எங்க அம்மா அடிப்பாங்க

Prathap Kumar S. said...

ஆமாக்கா இப்போ எல்லா புக்குலயும் இந்தமாதிரிதான் வருது... நிங்க இனிமே தினமலர் வாங்காதீங்கன்ன...

தொடர்கதையோட பேரன்னக்கா? :)

நாடோடி said...

எம்மா கலைஞர் டிவி எல்லாம் பார்க்கிறது உண்டா..சனி மற்றும் ஞாயிறு இரவு நிகழ்ச்சி எல்லாம் நால்ல இருக்காமே..இதுவே மாற்றக் காணோம்...திருந்த மாட்டனுங்க...

வெள்ளிநிலா said...

if u like vellinila ( the bloggers magazine) pls send your postal adress, or if u dont like pls send your email address to read PDF formet vellinila-thanking you

சைவகொத்துப்பரோட்டா said...

அச்சச்சோ என்னை மாதிரி குழந்தைங்களும் வாரமலர் படிக்கிறது. ரொம்ப நாளாச்சு வாரமலர் படிச்சி, ஆமா அந்த தொடர் பெயர் என்ன :))

Raghu said...

இப்போ இருக்க‌ற‌ ம‌ட்ட‌மான‌ ப‌த்திரிக்கைக‌ள்ல‌ தின‌ம‌ல‌ர்-வார‌ம‌ல‌ரும் ஒண்ணு

இதை ப‌டிக்க‌ற‌த நான் நிறுத்தி ப‌ல‌ மாத‌ங்க‌ள் ஆகுது...

ரிஷபன் said...

நான் தினமலர் வாங்கறேன்.. ஆனா அது என்ன தொடர்னு புரியல.. ஏன்னா அதைப் படிக்கல.. நியூஸ் படிக்கறதோட சரி.. செலெக்டிவா.. இப்ப உங்க பதிவு பார்த்து அது என்ன தொடர்னு பார்க்கத் தோணுது.. அதுக்கு பப்ளிசிட்டி கொடுத்துட்டீங்களோ?!

அண்ணாமலையான் said...

புடிச்சா படிங்க இல்ல தூக்கி போட்டுட்டு போங்க.. அவ்வளவுதானே..

திருவாரூர் சரவணா said...

நீங்க நெட்ல படிக்கிற வாரமலரா இல்ல பேப்பர்ல வாங்கி படிக்கிறதா? எதுல வர்ற கதை சரியில்லை?

எங்க ஏரியாவுக்கு வர்ற வாரமலர்ல இந்திரா சவுந்தர் ராஜன் ஒரு கதை எழுதுறாரு. எதிர்பார்த்த அளவு இல்லை.

Anonymous said...

enga ammavum adipanga,enta dinamalar,thina thandi padicha..so avanglku thiriama padipen..

eppdudi..but enga vantu ethalam padikrathu ellai..enga entha blogs vaasikavey neram pathamathtu..ethila enta books veriya????

sari vidunga nala visiayathu edutukonga..pidikatha visiatha maranthudnga...

nama yarium thiriutha mudiathu..namai nam thirithikolanum....

ஆதி மனிதன் said...

எப்போ நீங்க தினமலர் க்ரூப்ல சேந்தீங்க? அந்த தொடர படிக்காதவங்கள எல்லாம் இப்ப வாங்கி படிக்க வக்கிறீங்க போல?

angel said...

ரிஷபன் அவர்களே வணக்கம் நீங்கள் சொல்வதும் சற்று யோசிக்க வேண்டியது தான்.
போதை பொருளுக்கு அடிமை ஆகதிங்க அப்டின்னு விழிப்புணர்வு முகாம் நடத்துறாங்க அத ஏன் நாம போதை பொருளுக்கு adன்னு நினைக்கனும் அப்படிங்கற எண்ணத்தில் தான் நான் இதை பதிவு செய்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


அண்ணாமலையான் அவர்களே வணக்கம்

ம் இருக்கலாம் ஆன பலர் படிக்கிற பத்திரிக்கையில் இந்த மாதிரி ஒரு கதை தேவையில்லை என்பது என் எண்ணம் இதை நான் அவங்களுக்கு letterஆ அனுப்பினால் கண்டிப்பா பப்ளிஷ் பண்ண மாடாங்கன்னு தோணிச்சு அதான் நான் ப்ளாக்ல போட்டேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

angel said...

திருவாரூரிலிருந்து சரவணன் அவர்களுக்கு வணக்கம்
அந்த கதையல்ல இது வேறு ஒரு எழுத்தாளர் எழுதிய கதை.தொடர்ந்து வருகை தருவதர்க்கும் கருத்துக்கும் நன்றி.

complan surya
//sari vidunga nala visiayathu edutukonga..pidikatha visiatha maranthudnga//. m atha thaan ini seyanum practice pandren paarpom. தொடர்ந்து வருகை தருவதர்க்கும் கருத்துக்கும் நன்றி.

ஆதி மனிதனே வணக்கம்
நான் அந்த தப்பேல்லாம் செய்ய மாட்டேன். //படிக்காதவங்கள எல்லாம் இப்ப வாங்கி படிக்க வக்கிறீங்க போல// அப்பிடி நினைச்சா சாரி நான் படிக்காதிங்கன்னு தான் சொல்றேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

angel said...

நாடோடி அவர்களே நீங்க இவ்ளோ நல்ல பிள்ளைன்னு எனக்கு தெரியாம போச்சே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

T.V. ராதாகிருஷ்ணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. .

நாஞ்சில் பிரதாப் தம்பி தொடர்ந்து வருவதுருக்கு மிக்க நன்றி. நான் இனி வாங்கல நீங்களூம் படிக்காதீங். so நான் சொல்லலை.

நாடோடி அவர்களே தொடர்ந்து வருவதுருக்கு மிக்க நன்றி. "கொடுமை கொடுமைன்னு அங்க போனா அங்க 2 கொடுமை தலை விரிச்சி ஆடுதாம்". இப்பிடி தான் நான் அதை பார்த்தா அடுத்த போஸ்ட்ல போடனும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெள்ளிநிலா அவர்களே நான் அதற்கு அனுப்பியுள்ளேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


சைவகொத்துப்பரோட்டா அவர்களே தொடர்ந்து வருவதுருக்கு மிக்க நன்றி. நீங்க குழந்தைன்னு நான் நம்புறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ரகு அவர்களே இது எனக்கு இப்போ தான் புரிஞ்சி என்ன செய்ய? தொடர்ந்து வருகை தருவதர்க்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

அப்படி என்ன கதை வருது அதுல ?

'பரிவை' சே.குமார் said...

பத்திரிக்கை மட்டுமா. சன் டிவி ஆடவரெல்லாம் ஆடவரலாம் பார்க்கவில்லையா?
என்ன கொடுமை குத்தாட்டாக்காரிகளை கூட்டியாந்து கூத்தடிக்கிறாங்க. அதுக்கு பத்திரிக்கை பரவாயில்லையே.