Sunday, November 29, 2009

கோபம் கோபம் கோபம்

மூன்று எழுத்திலே மனிதனின் வாழ்கை உள்ளது ! ஆம் நம்மை நிர்ணிப்பது பல
அவற்றில் சில முன்றே எழுத்து உதாரணமாக மனம் மானம் கல்வி காதல் .இதில் மிக முக்கியமானது மனம் அதன் வழி வருவது கோபம். ஆம். நான் எனக்கு கோவத்தை பற்றி தெரிந்ததை உங்களிடம் பகிர விரும்புகிறேன் .

சரி நாம் முதலில் ஒரு உதாரணம் காண்போம் ஒரு மாணவி அன்று ஸ்கூலில் காலையில் extra class இருக்குது என்று சீக்கிரம் செல்ல வேண்டும் என்று அதற்கு முன்தினம் கூறுகிறாள் . அவர்களும் சரி என்கிறார்கள் .

அடுத்த நாள் காலை அவள் லேட்டாக எழுகிறாள் வீட்டிலுள்ள அனைவரையும்  திட்டுகிறாள். அம்மாவிடம் "எவ்ளோ நேரமா தான் சமைக்கிற" என்று கத்துகிறாள் தங்கையிடம் சீக்ரம் டிரஸ் iron பண்ணுடி" என்கிறாள் . தந்தை இடம் எதுவும் சொல்ல சொனால் அவளுக்கு திட்டு தான் என்பது தெரியும் . இவ்ளோ கத்திவிட்டு பள்ளிக்கு செல்கிறாள் அங்கே சென்றால் ஆசிரியர் வரவில்லை . நிதானமாக யோசித்தால் இதில் அவள் மேல் உள்ள தவறு அவளுக்கு புர்யும் .

புரிந்து என்ன பயன் அவள் அப்போதே கட்டு படுத்தி இருக்க வேண்டும் . ம் இப்போது யோசித்து பயன் இல்லை இது போல் தான் நாமும் நம் கோபத்தை பல இடங்களில் கட்டுப்படுத்தாமல் இருகின்றோம் இதனால் எவ்ளோ பிரச்சனைகள் நாம் சண்டை இடவரிடம் திரும்பிய் சென்று முகம் கொடுத்து பேச இயலுமா நம்மால்.

முடியாது அல்லவே சரி இந்த கோவத்தை கடுபடுதுவது எப்டி

எல்லாருக்கும் தெரிந்தவைகள் கோவம் வரும் இடத்தை விடு வெளியில் செல்வது

நீர் குடிப்பது

Numbers தலைகீழாக எண்ணுவது இன்னும் பல

வேற என்ன செய்யலாம் என்றால் அந்த இடத்திலேயே நமக்கு பிடித்த படலை பாடி கொண்டல் கோவம் குறையும்

இல்லையேல் தினமும் யோகா செய்யுங்கள்

இல்லையேல் கோவம் வருவது போல் இருந்தால் உடனே சிரித்து விடுங்கள்





அடுத்த பதிவில் கோவத்தை பற்றிய செய்யுள்களை காண்போம்.

42 comments:

பிரியமுடன்...வசந்த் said...

நல்ல மன எண்ணம் தங்களுக்கு ..ஸ்பெல்லிங் மிஸ்டேக் கொஞ்சம் ஃபார்மெட் பண்ணி ரிலீஸ் பண்ணுங்க..போக போக சரியாயிடும்..

angel said...

thanks here after i will try to avoid spelling mistakes. thank u for the comment too.

Mrs.Menagasathia said...

நல்லாயிருக்கு ஏஞ்சலின்.ஸ்பெல்லிங் மிஸ்டெக் போகபோக சரியாகிடும்.

angel said...

hi
varugaikum commentukum nandri

Anonymous said...

dear Angeline,
Thanks to Ammu, I went through it.
--very good if it was ur maiden attempt.
-- dealt with familiar concept
-- simple style in expression
BUT
-- only first 4 lines have a little poetic flavour
-- rest is mere descriptive..
-- words needs to be more polished and corrective
-- your suggestions (yoga& song) for Anger- relief are too as common as the previous ones.
-- all these opinions seem to suppress the anger which could be reasonable sometime because on seeing a student disturbing the class repeatedly , the teacher can hardly sing any song or try any steps in yoga...
-- so ur recommendation is good but not correct.
--- but good start
--- think and read a lot before u put them into black and white. God bless you .
---Jeba S. S..

angel said...

what i meant in doing yoga is
if we regularly do yoga we will get power to control our mind thats wht i meant uncle.
thanks for your comment and advice uncle

Anonymous said...

hello Angeline, Ammu, Sree. ?
you have begun a good trail which could whet your blunt end into sharper enough to achieve what you have in mind to be...
the stone which bore more hits from hammer would yield a statue to be worshipped...
all the best for your best to come up.
with love,
Beatrice Angeline

அதி பிரதாபன் said...

சிந்தனை அருமை. முற்றுப்புள்ளி, கமா எல்லாம் உபயோகித்து எழுதிப் பழகவும்.

angel said...

hi beatrice
thanks for ur comment
lwt god bless me to achieve wht u have said

angel said...

thanks for ur comment sir.
i will try my best in my next post regarding the punctuations

MAHA said...

வ‌லை உல‌கில் புது வ‌ர‌வா? வாழ்த்துக்க‌ள் எஞ்ச‌லின்

MAHA said...

முன்று - மூன்று
தெர்யும் - தெரியும்
எபோது - இப்போது
புர்யும் - புரியும்
கட்டுபடுதாமல் - கட்டுப்படுத்தாமல்
கோவம் - கோப‌ம்
விடு - விட்டு
தலைகிழாக எணுவது - தலைகீழாக எண்ணுவது
செயலம் என்றல் - செய்யலாம் என்றால்

angel said...

next time i will reduce my spelling mistakes maha thank u for your visit and comment

லெமூரியன்... said...

நல்லா இருக்கு ஏன்ஜெலின்.....!
நிறைய பதிவு செய்ங்க..வாழ்த்துக்கள்...!

angel said...

thanks lamorian

அண்ணாமலையான் said...

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

பூங்குன்றன்.வே said...

வாழ்த்துக்கள்..நல்ல சிந்தனை.

angel said...

thanks anamalai avargale
elarum thodarnthu eluthunga nu soldringa ana mudiala

angel said...

thanks pungundran neenga valthu soldrathellam enaku nambikaye illa evlo periah blogger rombah thanks

குறும்ப‌ன் said...

தொட‌ர்ந்து எழுதுங்க‌ ஏஞ்ச‌ல், எழுதும்போது வ‌ர்ற‌ த‌வ‌றுலாம் ச‌ரியாயிடும், நான்லாம் எழுதும்போது "இன்னைக்கு ஆனிய‌ன் தோசை சாப்ட்டேன்"னு எழுத‌னாலே, ஏக‌ப்ப‌ட்ட‌ த‌வ‌று வ‌ரும். ஏதோ இப்போதான் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ச‌ரியாயிருக்கு

ந‌ல்ல‌ க‌ருத்து சொல்லியிருக்கீங்க‌:)

angel said...

hi kurumban velila ena thidirnu malai peyuthenu yosichen ipo than theryuthu en nu ena en blog ku 20 comments vaanthudich(athula pathi nan potuthu) irunthalum sanosham than
ந‌ல்ல‌ க‌ருத்து சொல்லியிருக்கீங்க‌:
ithukaga soldren neenga rombah nalavarrrrrrrrrrrrrrrrrrrr

kamalesh said...

எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
தொடர்ந்து நிறைய எழுதுங்கள்...

நாஞ்சில் பிரதாப் said...

ஹஹஹ நல்லாருக்கு... எனக்கும் ரொம்ப கோபம் வர்து...நீங்க சொன்னா மாதிரி முயற்சி பண்ணுறேன். அந்த உதாரணம் எனக்கு பிடிச்சிருக்கு..ரொம்ப அப்பாவித்தனமாகவும் இருக்கு.

அதிகம் எழுத்துப்பிழை உள்ளது. பப்ளிஷ் செய்யும்முன் ஒருமுறை ப்ரூப் பார்க்கவும்.

//ச்குளுக்கு// - இது ஸ்கூல் தானே... :-)

குறும்ப‌ன் said...

வாழ்த்துக்க‌ள் ஏஞ்சல், என‌க்கு இதுவ‌ரைக்கும் ஒரே ப‌திவுக்கு வோட்டும் 20 வ‌ந்த‌துல்ல‌, க‌மெண்ட்டும் 20 வ‌ந்த‌துல்ல‌. இந்த‌ 20-20ல‌ நான் இன்னும் ஸ்லோவாதான் இருக்கேன். நீங்க‌ க‌ல‌க்குங்க‌...:)

குறும்ப‌ன் said...

//athula pathi nan potuthu//

நீங்க‌ளுமா??????? என்ன‌ நீங்க‌, தொழில் ர‌க‌சிய‌த்த‌ இப்ப‌டியா வெளிப்ப‌டையா சொல்ற‌து.

angel said...

hi kamalesh ungaluku iniku sapadu kidaikathu coz neenga aniyayathuku poi soldringa solirukinga

angel said...

m nanjil prathab sir ungaluku nan ethavathu patam tharalam nu iruken ore pakkam vantha solunga
en post fullah padichirukinganu puryuthu athan

angel said...

ithu enanga peryah ragasyam mathavanga soldra munadi naneh solidanum la athan

angel said...

15 comment thanga vanthathu mithi nan reply potathu

எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்ல பதிவு.

angel said...

nandri rishan sherif

புலவன் புலிகேசி said...

எல்லோரும் சோன எழுத்து பிழைகளை சரி செய்யுங்கள்....இந்த சிந்தனைகள் இந்த சிறிய வயதில் வந்தது ஆச்சர்யமாக உள்ளது...தொடருங்கள். வாழ்த்துக்கள்

மோகன் குமார் said...

நல்ல முயற்சி.. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்

angel said...

hi pulikesi
thanks for your comment

angel said...

hi mohan kumar sir
thank u for your visit and comment

சரண் said...

நாஞ்சில் எக்ஸ்பிரஸ்ல ஆலோசனை சொன்னதுக்கு நன்றி.

அந்த முயற்சியும் செய்து பார்த்துட்டேன். ஒண்ணும் நடக்கல. அடுத்த முயற்சி என்னன்னு பார்க்கணும்.

சே.குமார் said...

அருமை

angel said...

நன்றி சே.குமார்

தற்சமயம் நலமா?

ரிஷபன் said...

ஒரு தடவை கோபத்தை கட்டுப்படுத்த எண்ண ஆரம்பிச்சு லட்சத்துக்கு மேல நம்பர் தெரியாம முழிச்சேன்.. அந்த குழப்பத்துல கோபம் போயிருச்சு..

angel said...

one lkh one
one lakh two.............

next time மறக்க கூடாதுல அதான்

butterfly Surya said...

வலைச்சரம் மூலம் அறிந்தேன்.

நல்ல இடுகை.

தொடர்ந்து எழுதுங்கள்.

angel said...

thank you for your visit and comment surya.