மனிதனாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் பல எண்ணங்கள் தோன்றும் தோன்றினால் தான் அவன் / அவள் மனிதன் ஆனால் நம்மில் பலர் நம் எண்ணங்களை பதிவு செய்வதில்லை அந்த தவறை இனியாவது நிறுத்த வேண்டும்
எனவே தான் இந்த சிறிய முயற்சி.
""indha blogkspot padichu edachum aachu na kalainer kaapitu thitam use panna mudiyadhu"" enpathai ninaivil kolavum
ஒளிப்படங்கள் அத்தனையும் ரொம்பவே நல்லா இருக்கு. உங்க வயசுல நான் கணினியை தூரத்துல இருந்துதான் பார்த்திருக்கேன். நீங்க இவ்வளவு சிறப்ப ப்ளாக் அமைத்திருப்பது திறமையைக் காட்டுது. அதிலும் படித்து கருத்து சொல்ற பழக்கம் எல்லாருக்கும் வந்துடாது. முக்கியமா நேரம் கிடைக்கிறது கஷ்டம். குறை சொல்றதா நினைக்காதீங்க.
http://www.google.com/transliterate/indic/tamil
நீங்க நேரடியா பதிவு போடுறதை காட்டிலும் மேலே உள்ள தளத்துல தமிழ் பதிவு எழுதி cut and paste பண்றது ரொம்ப சுலபம். தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு மாற ctrl+G மூலமா ரொம்ப நல்லா எழுதலாம். இதை விட பெட்டர் azhahi தமிழ் கீ போர்டு சாப்ட் வேர் . நாம OFF LINE ஐந்தே மாதிரி transliterate மெத்தட்ல டைப் பண்ணி வேர்ட் ல save பண்ணிடலாம். அப்புறமா இணைய இணைப்பு கொடுக்கும்போது ஐந்தே நிமிடத்தில் cut and paste பண்ணி தலைப்பு லேபில் கொடுத்து publish pannidalaam. தமிழ் பிழை இல்லாம இருந்தா உங்க ப்ளாக் இன்னும் சிறப்பா மெருகேறும். வாழ்த்துக்கள்.
7 comments:
Saw your mail sent after seeing my story (Adutha veettu Pen). Saw your profile. 14 years!! Very Young !!
Good start to have a blog. Consider writing and publishing something on your own.
thank u mohan sir
i will try
ஒளிப்படங்கள் அத்தனையும் ரொம்பவே நல்லா இருக்கு. உங்க வயசுல நான் கணினியை தூரத்துல இருந்துதான் பார்த்திருக்கேன். நீங்க இவ்வளவு சிறப்ப ப்ளாக் அமைத்திருப்பது திறமையைக் காட்டுது. அதிலும் படித்து கருத்து சொல்ற பழக்கம் எல்லாருக்கும் வந்துடாது. முக்கியமா நேரம் கிடைக்கிறது கஷ்டம். குறை சொல்றதா நினைக்காதீங்க.
http://www.google.com/transliterate/indic/tamil
நீங்க நேரடியா பதிவு போடுறதை காட்டிலும் மேலே உள்ள தளத்துல தமிழ் பதிவு எழுதி cut and paste பண்றது ரொம்ப சுலபம். தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு மாற ctrl+G மூலமா ரொம்ப நல்லா எழுதலாம். இதை விட பெட்டர் azhahi தமிழ் கீ போர்டு சாப்ட் வேர் . நாம OFF LINE ஐந்தே மாதிரி transliterate மெத்தட்ல டைப் பண்ணி வேர்ட் ல save பண்ணிடலாம். அப்புறமா இணைய இணைப்பு கொடுக்கும்போது ஐந்தே நிமிடத்தில் cut and paste பண்ணி தலைப்பு லேபில் கொடுத்து publish pannidalaam. தமிழ் பிழை இல்லாம இருந்தா உங்க ப்ளாக் இன்னும் சிறப்பா மெருகேறும். வாழ்த்துக்கள்.
thanks saran sir nan athula type pani pathen usefulah iruku ithula thapa eduthuka onumla.
thanks for ur visit advice and comment.
ஹீஹீஹீ ...யக்கா...எத்தனைநாளுதான் இப்படி படங்களை போட்டே ஒப்பேத்திரலாம்னு நினைப்பு... பதிவுகள் போடுறதா ஐடியாவே இல்லயா? இல்ல லீட் கிடைக்கமாட்டுதா?
//Saw your mail sent after seeing my story (Adutha veettu Pen). Saw your profile. 14 years!! Very Young !! //
மோகன் அண்ணே அப்படி தப்பா கணக்குபோட்டுராதீங்க ரொம்ப டேன்ஜரு... பாத்து... :-)
hi nanjil anna
வாங்க எப்பிடி இருக்கிங்க உடம்ப பாத்துக்கோங்க ok
ipdila eeku thapa comment pota ipdi than soldratha mudivu pani irukom
Post a Comment