Saturday, November 28, 2009

"அவள்"

படித்தேன் புரிந்தது
எழுதினேன்
மதிப்பெண் குறைந்தது
காரணம்  "அவள்"

the  "அவள்" refers to teacher who had corrected the paper.

2 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//படித்தேன் புரிந்தது
எழுதினேன்
மதிப்பெண் குறைந்தது
காரணம் "அவள்"//

ஹ ஹ ஹா
ம்ம்..கரெக்ட்டுதான்..
அவனெவனோ?..

angel said...

avan illa aval mam paper mathi pin paniruka nu soli mark kurachathuku eluthina kavithai. thapa ninaika kudathu