Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, February 14, 2010

காதலர் தின கவிதை

எனக்கு sms ல வந்த கவிதை

உன்னை யாரும் காதலிக்கவில்லை
என்று கவலைக்கொள்ளாதே
அது
உன் வருங்கால மனைவியின்
வேண்டுதலாகவும் இருக்கும்

so who are all without lovers just remember this o.k. bye............

Tuesday, December 8, 2009

ஏழைஇன் சிரிப்பில் இறைவனை காணலாம்

இறைவன் மனிதர்களுக்கு காட்சி தரக்கூடாது
என முடிவு செய்துள்ளானோ?
ஏழைகளை சிரிக்க விட மாட்டேன் என்கிறா

Monday, November 30, 2009

அம்மா

அம்மா தயவு செய்து
என் கேள்விக்கு பதில் சொல்
என் எந்த மொழியிலும்
உன் பாசத்திற்கு இணையான வார்த்தைகள் இல்லை

Saturday, November 28, 2009

"அவள்"

படித்தேன் புரிந்தது
எழுதினேன்
மதிப்பெண் குறைந்தது
காரணம்  "அவள்"

the  "அவள்" refers to teacher who had corrected the paper.

Monday, September 28, 2009

கவிதை

நீ இல்லாத
பொழுதுகளும்
நன்றாகத்தான்
இருக்கின்றன
இப்போதுதான்
உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்

engiruntho eduthathu

நட்பு கவிதை

கடன் அன்பை முறிக்குமாம்
திருப்பிக் கொடு
நான் கொடுத்த என் அன்பை