இவரைப் பற்றி நாம் அனைவரும் அறிந்த விஷயங்கள் சிலவற்றை பார்த்துவிட்டு அடுத்து அவர் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம். இவரது இயற்பெயர் சக்பால். அம்பேத்கர் என்னும் தன் ஆசிரியர் மீது கொண்ட பற்றுனால் தம் பெயரை அவர் அம்பேத்கர் என மாற்றிக்கொண்டார். இவர் இவரது பெற்றோருக்கு 14வது பிள்ளை. ராம்ஜி மளோஜி சக்பால் ( தந்தை ) இந்திய ராணுவத்தில் பிரிட்டிஷிடம் பணியாற்றினார். எனவே தம் மக்களை govt. பள்ளியில் படிக்க வைத்தார்.
ஒவ்வொருவரின் வாழ்விலும் சிறு வயதில் நடந்த சம்பவங்கள் மனதில் ஆழ பதிந்து நம் பிற்கால வாழ்வை வளப்படுத்தும் என்பது மனோதத்துவ நிபுணர்களது கருத்து. அதற்கேற்றார் போல் இவர் வாழ்விலும் ஓர் சம்பவம் நடந்தது. இவர் அரசு பள்ளியில் படித்தாலும் இவர் மீது தீண்டாமை என்னும் கொள்கை கடைப்பிடிக்கபட்டது. இவரும் மற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களும் வகுப்பறையின் வெளியே அமர்த்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு தண்ணி வேண்டுமெனில் அவர்களாக எடுத்து அருந்த கூடாது என்னும் முறை பின்படுத்தப்பட்டது. அங்குள்ள பியுன் தண்ணியை சற்று உயரமான இடத்தில் இருந்து ஊற்ற அதை இவர்கள் குடித்தனர். இவ்விரு சம்பவங்களும் அவர் மனதில் ஆழ பதிந்தது. இவற்றை விட்டு வெளியே வர வேண்டும் என எண்ணினார்
.
பின்னர் தம் அறிவு திறனை நிருப்பித்து பல doctorate பட்டங்களை Columbia University மற்றும் London School of Economics ஆகிய உயரிய நிறுவனங்களில் பெற்றார். மேலும் இவர் இந்தியாவில் ஓர் உயரிய scholar என கருதியமையால் Indian act of 1919 அமைப்பதில் ஒர் அமைப்பாளராக இருந்தார். இதில் இவர் separate electorates based on castes and religions என்பதை அமைத்தார். இதை காந்தி எதிர்த்ததால் Poona pact என்பதன் மூலம் கைவிட்டார்.
இவருடைய ஆசிரியர் இவருக்கு புத்தரின் வாழ்க்கை வரலாற்று நூலை பரிசாக தந்தார். அதன் பின் இவர் புத்த மதத்தின் மீது அதீத ஈடுப்பாடு கொண்டார். இவர் ஆயிரக்கணக்கான தலித்களை புத்த மதத்திற்கு தழுவ உதவினார்.
பின்னர் இந்தய சுதந்திரம் பெற்ற பின் Indian Constitiution அமைப்பதில் பெரும் பங்காற்றினார். மேலும் இவர் இந்தியாவின் முதல் சட்ட மந்திரி ஆவார். இவர் 6 டிசம்பர் 1956 சர்க்கரை நோய் காரணமாக உயிர் துறந்தார்.
பி.கு: நான் எழுதியதில் பராவாயில்லை ஏஞ்சல் நாமளும் சுமாரா எழுதியிருக்கோம் என்று satisfaction தந்த பதிவு இது. இந்த போஸ்ட் பலரை சென்றடைய எல்லாரும் வோட் போட்டுட்டு போங்க. கமெண்ட் போட்டா இன்னும் சந்தோஷமாக இருக்கும். இப்படி செஞ்சா எனக்கும் ஒரு encouragementஆ இருக்கும்.
so all friends caste your vote for this post in tamilish and post your comments here.
18 comments:
நல்ல முயற்சி!!
வாழ்த்துக்கள்!!!!!
புது டெம்ப்ப்ளேட் நல்லா இருக்கு.
கண்டிப்பாக நல்ல பதிவு தான்.. நீங்கள் படிப்பது ஆங்கில வழி கல்வியா?...
//ஒவ்வொருவரின் வாழ்விலும் சிறு வயதில் நடந்த சம்பவங்கள் மனதில் ஆழ பதிந்து நம் பிற்கால வாழ்வை வளப்படுத்தும் என்பது மனோதத்துவ நிபுணர்களது கருத்து.//
உண்மை. மொக்கை பதிவை எதிர்பார்த்திருந்தோம். உருப்படியான விஷயத்தை எழுதி அசத்தி விட்டீர்கள்.
to
சைவகொத்துப்பரோட்டா
நன்றி
தங்கள் தொடர் வருகைக்கும் கமெண்ட் மற்றும் ஓட்டு போட்டதற்க்கும் நன்றி
to
நாடோடி
தங்கள் வாழ்த்துக்கு நன்றி
doctorate இதற்கு எனக்கு சரியான தமிழாக்கம் தெரியவில்லை மேலும் இதனை தமிழில் தவறாக தட்டச்சு செய்ய இஷ்டமில்லை .
Columbia University மற்றும் London School of Economics - இதனை முதலில் தமிழில் தட்டச்சு செய்து தோல்வியுற்ற காரணத்தினால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தேன்
scholar - மெத்த படித்தவர் என்பது சரியல்ல எனவே தான் அப்படியே கூறியுள்ளேன்.
electorates - தேர்தல் விதிமுறைக்கு ஏற்ப பிரிக்கப்பட்ட மாகணங்கள் என்பது சரியா? அல்ல எனெனில் மாகணம் என்பது ராஜ்யங்களை குறிப்பது.
இவ்வாறு பல சொற்களுக்கு தமிழாக்காம் செய்ய இயலாத காரணத்தினால் தான் ஆங்கிலத்தை பயன் படுத்தியுள்ளேன்.
அடுத்தமுறை தவிர்க்க முயல்கிறேன்.
தங்கள் தொடர் வருகைக்கும் கமெண்ட் மற்றும் ஓட்டு போட்டதற்க்கும் தவறை சுட்டி காட்டி திருத்தியதற்கு நன்றி
டொ
திருவாரூரிலிருந்து சரவணன்
எம்பா அதுவே நீங்க தான் எனக்கு சொன்னது . அப்பறம் எப்படி தப்பா இருக்கும்?
பின்ன உங்க ஃபாலோவருன்னு காட்டனும்ல அதான். ஆனால் மொக்கைகள் தொடரும்.
தங்கள் தொடர் வருகைக்கும் கமெண்டுக்கும் நன்றி.
very useful article. Good
hmm
ennatha cholla..
eppudi nall eluthiputiga...
engal sangam ungalai
parati
viruthu allikka mudiu panni erukkom
valarnthu varum elam puyal..
valarnthu varum elam puyal..
valarnthu varum elam puyal....
nandri
valga valamudan.
Varuthapdath vasipor sangam
Complan surya.
arumaiyana katturai.
i like this one.
NANRI.
nalla katturai
பதிவு ரொம்ப நல்லாயிருக்கு ஏஞ்சல்.
பகிர்வுக்கு நன்றி.
உங்களுக்கு கட்டுரையும் நல்லா வருது போல!
நல்ல பதிவு....டெம்ப்ளேட்டும்
பயனுள்ள தகவல்கள் ஏஞ்சல், பகிர்வுக்கு நன்றி! தொடர்ந்து எழுதுங்க!
-
DREAMER
very nive.. romba nalla post!
அன்புள்ள ஏஞ்சல்,
Angel back to Blog ஆனத சரியா கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.
பள்ளிகூடம், தேர்வு எல்லாம் முடிந்தாகிவிட்டது. இனி ஒவ்வொரு நாளும் விடுமுறையை மகிழ்ச்சியாய் கழியுங்கள், கொண்டாடுங்கள்...
கட்டுரை மிகவும் அருமை... வாழ்த்துகள்.
very nice
hilo hilo
mike testing..
yaruppa athu..inamum thongikitu erupatu..
eluntharenga ungalku ellam oru test..
enda padhavai vanthu padinga
thokam ellam poidum..
v.v.sangam
complan surya
Post a Comment