Sunday, December 20, 2009

சும்மா ஒரு தமாசு


சமன்பாடு - 1
மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்
அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்
ஆக முடிவாக என்னான்னாமனுஷனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னாஅவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 2
ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னாஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 3
பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னாஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.
ஆகவே இறுதியாக,

சமன்பாடு 2, 3 இலிருந்து,
ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்
அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.
ஆகவே,

முடிவு 1 - ஆண்ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்..

முடிவு 2 - பெண்ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.
அப்படீன்னா,
ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,
சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!




15 comments:

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு..
by ஒத்தகழுதை.

angel said...

thanks anamalaiyan
athu ena otha kaluthai?

admin said...

என்னுடிய எத்தனையோ வருட வழ்வை
இப்படி சுருக்கமாக சொல்லிப் போட்டீர்
ஓகே இருக்கட்டும் இருக்கட்டும்.

angel said...

oh ungaluku 1 vaysu than agutha?

அண்ணாமலையான் said...

2கழுதன்னா திருமனம் ஆனவர்..

sornavalli said...

skool ponnaa ! illa kollege ponnaa ?

ippdiyellaam pannathae kolantha

angel said...

nan ena pana enaku vantha mail ah apdiye copy paste panen so ithu en kutham illaye

ஆதி மனிதன் said...

உண்மையில் கழுதை உழைப்பிற்கு பெயர் பெற்றது(மனிதனை விட).

எப்படி, எப்படி... இப்படியல்லாம் சமன்பாடு கண்டுபிடிக்கிறீர்கள். நல்லாத்தான் இருக்கு.

angel said...

ellaammmmmmm thana varuthu (mail) la nu sonen

ரிஷபன் said...

தாங்க முடியலடா சாமி.. ரெண்டு கழுதையோட ஊர்வலம் போன எஃபக்ட்..

angel said...

iyoooooooooooooooo pavam
thanks for ur visit and comment rishabam

kavya said...

super o super

மதுரை சரவணன் said...

s ,if a man doesn't know how to earn and how to enjoy (in good way)life , definitely he is a donkey which carry loads . good calculation.

R.Gopi said...

வாழ்க்கையை கழுதையுடன் இணைத்த அந்த சாமர்த்தியத்தை கண்டால், அந்த ஜோடி கழுதைகள் நம்மை வாழ்த்தும்...

இவ்வளவுதானா, இன்னும் இருக்கா?

இருக்கட்டும்... நடத்துங்க...

காரணம் ஆயிரம்™ said...

நன்று!

அன்புடன்,
காரணம் ஆயிரம்
http://kaaranam1000.blogspot.com