Friday, December 4, 2009

பேச்சும் மனிதனும்

இரண்டு மணி நேரம் தொடர்ந்து பேசியாகிவிட்டது
"ஒருத்தனுக்கு ஒருத்தியாக " இருப்பது நன்று என்றும்
அதுவே நம் கலாச்சாரம் என்று
பின்
நிகழ்ச்சி அமைப்பாளருக்கு நன்றி சொல்லி முடித்து
கேட்ட அனைவர்க்கும் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு
வீட்டுக்கு செல்லலாம் என்று எண்ணி   
மகிழுந்தில்  ஏறினேன்
ஓட்டுனர்  கேட்டான்
"சார் இன்று  எந்த  வீட்டுக்கு".

 உரையாடல் கவிதைப்போட்டி  எழுதப்பட்டது  

15 comments:

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு மக்கா.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

அருமையப்பா...

ஊருக்கு மட்டும் உபதேசம் பேசுற ஆட்கள் இன்னும் இருக்காங்க...

நச்..வாழ்த்துக்கள்

angel said...

hi rajaram
thanks for ur wishes visit and comment

angel said...

hi vasanth sir
thanks for your visit and comment

S.A. நவாஸுதீன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

angel said...

thanks navasudhin

angel said...

thanks thigazh

ஜெனோவா said...

எனக்கு மிகப் பிடித்திருந்தது , வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே !

angel said...

thanks jenova

ரோஸ்விக் said...

ஆகா! அருமையா அடிச்சு ஆடுறியே! சபாஷ். வாழ்த்துகள்.

angel said...

ena irunthalum neenga eluthina pen kavithaiku equal aguma

திருவாரூர் சரவணா said...

நான் எப்பவும் கொஞ்சம் மெதுவாதான் வேலைகள் செய்வேன். இப்பவும் ஒரு மாசம் கழிச்சு இந்த கவிதையை படிச்சு பின்னூட்டம் இடும்போதே தெரியுதுல்ல.

சமூக அக்கறை தூக்கலா இருக்குதுங்கோ.

angel said...

தெரியவில்லை ஆனால் புரிந்தது(hey jolly நானும் வார்த்தையில் விளையாடிட்டேன்)

R.Gopi said...

//ஓட்டுனர் கேட்டான்
"சார் இன்று எந்த வீட்டுக்கு".//

நீங்க “தல”யை வச்சு ஒண்ணும் காமெடி, கீமெடி பண்ணலியே...

என் அகம் வாழும் அகநானூறே
புறம் வாழும் புறநானூறே

என்னை எள்ளி நகையாடியவர்களை நான் உதைத்து விளையாடும் நாள் வெகு தொலைவிலில்லை...

இப்படி ஏதாவது, “குரசொலி”ல உங்கள பத்தி எழுதிட போறாரு...

angel said...

hi gopi
chacha nan rombah nala pilainga