மனிதனாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் பல எண்ணங்கள் தோன்றும் தோன்றினால் தான் அவன் / அவள் மனிதன் ஆனால் நம்மில் பலர் நம் எண்ணங்களை பதிவு செய்வதில்லை அந்த தவறை இனியாவது நிறுத்த வேண்டும்
எனவே தான் இந்த சிறிய முயற்சி.
""indha blogkspot padichu edachum aachu na kalainer kaapitu thitam use panna mudiyadhu"" enpathai ninaivil kolavum
8 comments:
நல்ல கவிதை sorry குழந்தை..!
என்னோட குழந்தைபருவ போட்டாவெல்லாம் உங்களுக்கு எப்படி கிடைச்சுது.? :-)
நான் சின்ன வயசுல ரொம்ப க்யுட்டா இருக்கேல்ல...
thanks sakthivel
nanjil சார் உங்களுக்கு இனிக்கு சாப்பாடு கிடைக்காது coz நீங்க அநியாயதுக்கு பொய் சொல்றிங்க
also நான் ஒரு ஜோக் சொல்றேன் நீங்க சின்ன வயசுல மட்டும் இல்ல இபோவும் rombahhhhhhhhhh cute ah irukinga
joke nala iruka?
//nanjil சார் உங்களுக்கு இனிக்கு சாப்பாடு கிடைக்காது coz நீங்க அநியாயதுக்கு பொய் சொல்றிங்க //
ஹஹஹ சாபம் எதுவும் கொடுக்காதீங்க...நீ்ங்க வேற தேவதையாச்சா பலிச்சிடப்போவுது.
//also நான் ஒரு ஜோக் சொல்றேன் நீங்க சின்ன வயசுல மட்டும் இல்ல இபோவும் rombahhhhhhhhhh cute ah irukinga joke nala iruka?//
என்னது ஜோக்கா...அவ்வ்வ் இந்த வயசுல இவ்வளவு நக்கல் ஆகாது.
நாலஞசு ஊர்பேர் போட்டிருக்கீ்ங்க... எப்படி? இப்போ நாகர்கோவில்ல எங்க இருக்கீங்க?
பேசும் பதிவு..
நன்றி ரிஷபன்
hii..
ennoda photo.and my friends photo also is there here..
so cute..na evlo alaga????
nice...
Valga valamudan..
Post a Comment